விடுதலை கோரும் நளினி மனு மீது நாளை மறுதினம் தீர்ப்பு

விடுதலை கோரும் நளினி மனு மீது நாளை மறுதினம் தீர்ப்பு

1 mins read

சென்னை: தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கேட்டு நளினி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுதினம் (27ஆம் தேதி) வழங்க உள்ளது. இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று நளினி கோரியுள்ளார்.