திருவாரூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மற்றும் அரசுத்தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளால் எந்தப் பலனும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்றும் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் வலியுறுத்தினார்.
நிர்மலா தேவி விவகாரம்: பணியில் உள்ள நீதிபதி விசாரிக்க வலியுறுத்து
1 mins read

