லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், லகிம்பூர் கேரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது 'மினி வேன்' மோதியதில் அதில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர். நேற்றுக் காலை 6 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது. 'மினி வேன்' ஓட்டுநர் தூங்கியபடி வாகனத்தை ஓட்டியதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
லாரி மீது வேன் மோதல்; 12 பேர் பலி
1 mins read

