ரயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்

ரயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்

1 mins read

ஒடிசா: ஆலப்புழா=தன்பாத் விரைவு ரயிலில் ஆற்றல்மிக்க ஆறு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே போலிஸ் அதிகாரி ஒருவர் துணிச்சலாக அவற்றை வெளியே தூக்கி வீசியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.