கடல் சீற்றம்: மக்கள் அச்சம்

கடல் சீற்றம்: மக்கள் அச்சம்

1 mins read

தூத்துக்குடி: கடல் சீற்றம் கார ணமாக தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடற்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அங்குள்ள குடியிருப்பு பகுதி களில் கடல் நீர் புகுந்துள்ளது. கடலுக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவரும் உடைந்துள்ளது.