முகேஷ் அம்பானியின் மகளுக்குத் திருமணம்

முகேஷ் அம்பானியின் மகளுக்குத் திருமணம்

1 mins read
c0a7d8e0-e793-4866-88ee-e92dd53f9420
-

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டு முக்கிய செல்வந்தர்களின் குடும் பத்தினர் குடும்ப திரு மணத்தின் மூலம் இணையவிருக் கின்றனர். ரிலையன்ஸ் நிறுவனத் தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் 26 வயது மகள் இஷா, பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலை, 33, கரம் பிடிக்கிறார். மகாபலேஷ்வர் கோயிலில் ஆனந்த் தனது திருமண விருப் பத்தை இஷாவிடம் தெரிவித்தார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. இதற்கு முன்பே ஆனந் தும் இஷாவும் நெருக்கமான நண் பர்களாக இருந்துள்ளனர். இருவரது குடும்பத்தினருக்கும் இடையே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நட்பு நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg