மயிலாடுதுறை: தமிழகம் அழிவை நோக்கி செல்லவேண் டும் என்பதால், சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமை யாது என்றார். "ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களை முடக்கவேண்டும்," என்றார் வைகோ.
வைகோ: சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறது மத்திய அரசு
1 mins read

