சுருளி அருவிக்குப் படையெடுக்கும் மக்கள்

சுருளி அருவிக்குப் படையெடுக்கும் மக்கள்

1 mins read
985b62ee-b1d0-424f-96ff-091cb283de22
-

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சுருளி அருவி. இயற்கை எழில் சூழ, சுருளி வேலப்பர் வீற்றிருக்கும் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், சுருளி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்