3 லட்சம் புதிய மின் இணைப்புகள்

3 லட்சம் புதிய மின் இணைப்புகள்

1 mins read

நாமக்கல்: தமிழகத்தில் ஒரே நாளில் மின் இணைப்பு அளிக்கும் திட்டத்தின்கீழ் கடந்த 2017 ஜூலையில் தொடங்கி, இதுவரை 3 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி கோடை காலம் மட்டுமின்றி எந்தக் காலத்திலும் மின்வெட்டு இருக்காது என்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.