ரோஜாப் பூங்காவைக் கண்டு ரசித்த 40,000 பேர்

ரோஜாப் பூங்காவைக் கண்டு ரசித்த 40,000 பேர்

1 mins read
d648235a-829e-48c8-840c-d5e20460312a
-

வழக்கம்போல் இந்த ஆண்டு கோடையிலும் ஊட்டி ரோஜாப் பூங்காவை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். இந்த ஆண்டு 30,000 சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட 'இந்தியா கேட்' பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ரோஜாப் பூங்காவை 40,000 பேர் கண்டு ரசித்ததாகவும் 18ஆம் தேதி முதல் மலர்க் கண்காட்சி துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். படம்: தகவல் ஊடகம்