ராமேசுவரத்தில் குவிந்த பொதுமக்கள்

ராமேசுவரத்தில் குவிந்த பொதுமக்கள்

1 mins read
94a0061e-ba78-4007-bdfb-101e1a002f58
-

வைகாசி மாதம், திதி சூன்ய அமாவாசை தினமான நேற்று, ராமேசுவரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூசைகள் செய்து வழிபட்டனர். பின்னர் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கோடைக் கால விடுமுறை தினத்தில் திதி சூன்ய அமாவாசை வந்ததால், வழக்கத்துக்கு மாறாக ராமேசுவரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. படம்: இணையம்