பெங்களூர்: பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல கங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதோடு, ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நேரத்தில் இருந்த பரபரப்பைக் காட்டிலும் இப்போது அதிக பரபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் செல்ல காங்கிரஸ் திட்டம்
1 mins read

