பாஜகவைச் சேர்ந்த 6 சட்ட மன்ற உறுப்பினர்கள் எங்களு டன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட் டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் களில் ஒருவரான எம்.பி. பாட் டீல் தெரிவித்துள் ளார். எங்கள் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்சி மாறுவ தாக வெளியான தகவல்கள் வதந்தியே என்றார் அவர்.
6 பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை
1 mins read

