'குதிரை பேரத்துக்கு வசதியாக 15 நாட்கள்'

'குதிரை பேரத்துக்கு வசதியாக 15 நாட்கள்'

1 mins read

பெங்களூரு: ஆட்சி அமைப்பதற் குத் தேவையான பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பட்டியலை நாங்கள் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கூட்டணிக்குப் பதிலாக பெரும் பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். பெரும்பான் மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 3, 4 நாட்கள் அவகாசம் கொடுத் திருந்தால் கூட பரவாயில்லை. அவர்கள் குதிரை பேரம் நடத்து வதற்கு வசதியாக 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளார் என்று மஜத கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.