திருநெல்வேலி: விஜயகாந்த் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சரத்குமார் நேற்று நெல்லையில் கட்சிப் பிரமுகர் இல்ல விழாவில் பேசியபோது, "கமல் கட்சியைத் துவக்கி மக்களைச் சந்தித்து வருகிறார். அதனை வரவேற்கிறேன். கமல், ரஜினி என் சக பயணிகள்தான். அரசியல், கலைத் துறையில் என் ஒரே ஒரு நண்பர் என்றால் விஜயகாந்த்தான். எதிர்கால அரசியலில் விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளேன்," என்று கூறினார்.
விஜயகாந்துடன் சரத்குமார் கூட்டணி
1 mins read

