சென்னை: உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த இப்பணியில் 700 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
18 டன் குப்பை அகற்றிய தன்னார்வலர்கள்
1 mins read