தங்கச் சுரங்கத்தை அபகரிக்கும் சீனா

தங்கச் சுரங்கத்தை அபகரிக்கும் சீனா

1 mins read

டோக்லாம்: சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந் தியாவின் அருணாச்சலப் பிர தேச எல்லைப் பகுதியில் இந்தச் சுரங் கம் அமைந்துள்ளது. இவற்றின் பெரும் பகுதி இந் திய பகுதிக்குள் உள்ளது. இங்கு உள்ள தங்கத்தின் மதிப்பு நான்கு லட்சக் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனாவிற்கு இடை யிலான டோக்லாம் எல்லைப் பிரச்சினை ஓய்ந்துள்ள நிலையில், இந்தியாவின் ஒப்புதல் இன்றி அங்கு தங்கச் சுரங்கத்தை வெட்டித் தோண்டும் பணியைச் சீனா மேற்கொண்டு உள்ளதால் இந்நாடுகளிடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.