ஸ்டெர்லைட்டிடம் நன்கொடை பெற்ற பாஜக: திருமா குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட்டிடம் நன்கொடை பெற்ற பாஜக: திருமா குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஸ்டெர் லைட் நிறுவனத்திடமிருந்து பாஜக 15 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பின் னால், மோடி அரசு தான் உள்ளது என்ற ஐயம் எழுவதாகவும். அவர் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பிரதமர் மோடியின் திட்டத்தை, முதல்வர் பழனிசாமியின் உத்தரவின்பேரில் அம்மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றியுள்ளதாக முத்தரசன் சாடியுள்ளார்.

மேலும்