ஜெய்ராம் ரமேஷ்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை

ஜெய்ராம் ரமேஷ்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை

1 mins read

புதுடெல்லி: தூத்துக்குடி துப் பாக்கிச்சூடு சம்பவமானது மத் திய அரசின் இருண்ட பக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை முன்னாள் அமைச்சரும் காங்கி ரஸ் கட்சியின் மூத்த தலைவரு மான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தூத்துக்குடி யில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தாம் அமைச்சராக இருந்தபோது ஒப்புதல் வழங்க வில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும்