ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் எதிர்காலம் பற்றி மக்களிடம் கருத்தெடுப்பு நடத்தப் படவேண்டும் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அந்த ஆலை செயல்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களுக் கும் அரசுக்கும் இடையில் பரந்த அளவில் வேறுபாடு இருப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ் மாந்தன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றினால்தான் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இடை வெளி அகலும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட்: மக்கள் கருத்தறிய கோரிக்கை தூத்துக்குடியில் செயல்படும்
1 mins read

