திராட்சைகளால் உருவாக்கப்பட்ட யானைகள்

திராட்சைகளால் உருவாக்கப்பட்ட யானைகள்

1 mins read
9a8ea401-42c0-4c0e-8a18-ea3901dd5f8e
-

குன்னூர் பழக் கண்காட்சியில் ஒரு மெட்ரிக் டன் திராட்சைப் பழத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த யானையின் உருவம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இது 60ஆவது பழக் கண்காட்சி ஆகும். பச்சை, கருப்பு திராட்சைப் பழங்களைக் கொண்டு 9 அடி உயரம், 12 அடி நீளத்தில் யானை, 3 அடி உயரத்தில் இந்த குட்டி யானை வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், 500 கிலோ ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, கொய்யா பழங்களைக் கொண்டு பழக் கோலங்களும் அமைக்கப்பட்டிருந்தன. படம்: தமிழக தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்