சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகனுக்கு உடல்நலக்குறைவு

1 mins read

சென்னை: புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேல்முருகன் உட்பட 22 பேர் புழல் சிறைக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேலும்