தண்ணீர் பீப்பாய்களுக்கு பூட்டுபோடும் மக்கள்

தண்ணீர் பீப்பாய்களுக்கு பூட்டுபோடும் மக்கள்

1 mins read

ராஜஸ்தான்: தங்களின் தண்ணீர் திருட்டு போய்விடும் என்ற பயத்தால் குடி தண்ணீர் இருக்கும் பீப்பாய்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த ஆண்டு தொடங்கிய கோடைக் காலம், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை வறட்சிக்குள்ளாக்கி உள்ளது. சில இடங்களில் அவ்வப்போது சிறிது மழை பெய்தாலும் வட மாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் வற்றி குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும்