மழையில் திமுக மாணவர் அணியின் 'நீட்' எதிர்ப்பு முழக்கம்

மழையில் திமுக மாணவர் அணியின் 'நீட்' எதிர்ப்பு முழக்கம்

1 mins read
4c1a8347-0f04-46c0-8ba2-c3ff6e70d61b
-

மத்திய அரசின் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி புதுவை திமுக மாணவர் அணி சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கி யது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. படம்: தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்