ராணுவ வீரரின் காயத்திற்கு சிகிச்சை; 16 கோடி ரூபாய் கேட்கும் தந்தை

ராணுவ வீரரின் காயத்திற்கு சிகிச்சை; 16 கோடி ரூபாய் கேட்கும் தந்தை

1 mins read

போபால்: இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சவுரவ்ப் ராஜவத் என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டில் தலையில் ஏற்பட்ட காயத்திற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் காயம் குணமடையாத நிலையில் ஆயுர்வேத மருத்துவர் ஐ.ஏ.ராஜவத் தனது மகன் சவுரவ்பிற்கு தனது மருத்துவமனையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிகிச்சை அளித்ததற்கு ரூ.16 கோடி மருத்துவ செலவாகக் கோரி உள்ளார். எனவே, மருத்துவமனையின் செயல்பாட்டைக் கவனிக்கு மாறு ராணுவ அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்