குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், குழந்தை கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 14 வயதுக்குட்பட்ட குழந்தை களைப் பள்ளி நேரம் முடிந்த பின்னர் ஆபத்தற்ற, குடும்பம் சார்ந்த குலத்தொழில்களில் பணியாற்ற அனுமதிக்கலாம் என சட்டம் உள்ளது. இச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. படம்: தமிழக தகவல் ஊடகம்
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வலியுறுத்து
1 mins read
-

