துரோகம் செய்த தமிழக அரசு: தினகரன் சாடல்

துரோகம் செய்த தமிழக அரசு: தினகரன் சாடல்

1 mins read

மன்னார்குடி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதில் தமிழக அரசு செயல் பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என டிடிவி தினகரன் சாடியுள்ளார். மன்னார்குடியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர் தமி ழக ஆட்சியாளர்கள் தமிழர்க ளுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும் தெரிவித்தார். தாங்கள் ஆட்சியில் அமரக் காரணமான ஜெயலலிதா, சசிகலாவிற்கே துரோகம் செய்த இவர்கள் தமிழக மக்களுக்கு மட்டும் என்ன புதிதாக செய்துவிடப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய தினகரன், விரைவில் எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் என்றார்.

மேலும் செய்திகள்