ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்: அனுமதியை திரும்பப் பெற்ற வாரியம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம்: அனுமதியை திரும்பப் பெற்ற வாரியம்

1 mins read

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று திரும்பப் பெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததை அடுத்து விரிவாக்கத்துக்கான அனுமதியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் ஆலை விரிவாக்கத்துக்குத் தடை விதித்துள்ளது.

முழுமையான செய்தி படிக்க