உதகை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அங்கு ஏற்கெனவே கடைகளை நடத்தி வந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்ணயித்த புதிய வாடகையைச் செலுத்த கடைக்காரர்கள் மறுத்ததை அடுத்து, கடைகளைப் புதிதாக ஏலமிட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைக் கண்டித்து நேற்று உதகை நகராட்சி சந்தை அருகே 1500க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் கொட்டும் மழையில் குடைகளுடன் வந்து போராட்டம் நடத்தினர். படம்: தமிழக தகவல் ஊடகம்
கொட்டும் மழையில் குடையுடன் போராட்டம்
1 mins read
-

