வடகிழக்கு மாநிலங்களில் நிலச்சரிவுக்கு அறுவர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் நிலச்சரிவுக்கு அறுவர் பலி

1 mins read

மணிப்பூர்: வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக அறுவர் உயிரிழந்தனர். தொடர் கனமழையால் மணிப்பூரில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மணிப்பூரையும் அசாமையும் இணைக்கும் நெடுஞ்சாலை துண்டிக்கப் பட்டது. மின்சார வசதியும் முடங்கியது. இடி, நிலச்சரிவுக்கு மணிப்பூரில் இருவரும் திரிபுராவின் வெள்ளத்தில் சிக்கி நால்வரும் இறந்தனர்.

மேலும் செய்திகள்