சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

1 mins read
0daf47ed-8820-4caf-8989-6ae2f1d935e3
-

ஆனி திருமஞ்சன தரிசன விழாவின் ஒரு பகுதியாக சிதம் பரம் நடராஜர் கோவி லில் நேற்று முன் தினம் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். இவ்விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித்சபா பிரவேசமும் நடைபெற்ற நிலையில், இன்று உற்சவம் நிறைவடைகிறது. படம்: தகவல் ஊடகம்

மேலும் செய்திகள்