விரைவில் உள்ளாட்சித் தேர்தல்

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்

1 mins read

நெல்லை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித் துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டுகள் வரையறைப் பணி தொடங்கி, துரித கதியில் நடைபெற்று வருவதாகக் குறிப் பிட்டார். இப்பணி மிக விரைவில் முடிக்கப்படும் என்றும் அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்