திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெரும்புதூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியில் இதுவரை கண்டெடுக் கப்பட்ட 351 பழங்காலப் பொருட்கள் சுமார் 3.7 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தியவை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் ஏராளமான கற்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. பட்டரைப்பெரும்புதூரில் ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய பகுதிகளில் 300 சதுரமீட்டர். பரப்பளவில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. படம்: தமிழக ஊடகம்
லட்சம் ஆண்டுக்கு முந்திய பொருட்கள்
1 mins read
-

