லஞ்சம் வாங்கிய இரண்டு வருமானவரி அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய இரண்டு வருமானவரி அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை

1 mins read

மும்பை: லஞ் சம் வாங்கிய வழக்கில் வரு மான வரித்துறை அதிகாரிகளான கூடுதல் ஆணையர் சுமித்ரா பானர்ஜி (49), உதவி ஆணையர் அஞ்சலி பொம்பாலே (50) ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள ஒரு கட்டுமான நிறு வனத் தின் ரூ.25 கோடி வருமானவரியைத் தள்ளுபடி செய்வதற் காக அந்த அதிகாரிகள் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு