உலக மரபுடைமைப் பட்டியலில் மும்பையின் ஆர்ட் டெக்கோ

உலக மரபுடைமைப் பட்டியலில் மும்பையின் ஆர்ட் டெக்கோ

1 mins read
69c4ea90-b72e-4e32-9631-71caedae909f
-

மும்பையின் ஆர்ட் டெக்கோ கட்டடமும் விக்டோரியன் கோதிக் கலைக்கட்டடத் தொகுப்புகளும் யுனெஸ் கோவின் உலக மரபுடைமைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. நேற்று இந்தப் பட்டியலை யுனெஸ்கோ வெளியிட்டது. ஆர்ட் டெக்கோ, மையாமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது கலைப் பொக்கிஷம் என்று கருதப்படுகிறது. மேலும், மும்பை முழுவதும் உள்ள டெக்கோ கட்டடங்கள் பிரிட்டிஷாரின் விக்டோரியன் கோத்திக் கட்டமைப்பின் சாயலைக் கொண்டிருப்பது சிறப்பு. படம்: ஏஎஃப்பி