ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

1 mins read

சென்னை: ஹஜ் பயணத்துக்குத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி மானியம் அளிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110இன் கீழ் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். "அரசின் இந்த அறிவிப்பு மூலம் 2018-19ஆம் ஆண்டில் 3,828 ஹஜ் பயணிகள் பயனடைவர்," என்றார் முதல்வர்.

மேலும் செய்திகள்