பாதிரியார்களைக் தெலுங்கானாவில் பட்டாசுக் கிடங்கில் வெடிப்பு: 10 பேர் பலி கைது செய்ய அனுமதி

பாதிரியார்களைக் தெலுங்கானாவில் பட்டாசுக் கிடங்கில் வெடிப்பு: 10 பேர் பலி கைது செய்ய அனுமதி

1 mins read

திருவனந்தபுரம்: பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார்களைக் கைது செய்வதற்கு தடைவிதிக்க முடியாது என கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று 8 பாதிரியார் களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். திருமணமான அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்தப் பாலியல் வழக்கில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்குத் தடைவிதிக்க முடியாது என்று கூறி முன் பிணை தர மறுத்துவிட்டது நீதிமன்றம்.