உத்தரப் பிரதேசத்தில் 15ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை

உத்தரப் பிரதேசத்தில் 15ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடை பெற்றபோது பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து கடந்த 2015ஆம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு, அங்கு இந்த உத்தரவு கடை பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.