சூதாட்டத்திற்கு தடை கோரும் சட்ட ஆணையம்

சூதாட்டத்திற்கு தடை கோரும் சட்ட ஆணையம்

1 mins read

புதுடெல்லி: சட்ட அமைச்சக தலைவர் நீதிபதி பி.எஸ். சௌகான் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சூதாட்டம் குறித்த தங்களது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தாங்கள் முழுத் தடையைப் பரிந்துரை செய்ததாகவும் கூறியுள்ளார். ஒருவேளை அரசாங்கம் சூதாட் டத்தை சட்டப்பூர்வமாக்க விரும்பினால், அதற்காக செய்யப்பட வேண்டிய வழிமுறை கள் குறித்து ஆணையம் பரிந்துரை செய்ததே தவிர, சட்டபூர்வமாக்க பரிந்துரைக்க வில்லை என்று கூறியுள்ளார்.