பாரிஸ்: இத்தாலி காற்பந்து அணியின் முன்னாள் தலைவரும் யுவென்டஸ் குழுவிற்காக 20 ஆண்டு காலம் விளையாடியவருமான கோல்காப்பாளர் ஜியன்லுய்ஜி புஃபான், 40, அடுத்த ஓராண்டிற்கு பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மான் (பிஎஸ்ஜி) குழு சார்பில் ஆடவுள்ளார். 176 போட்டிகளில் இத்தாலியை பிரதிநிதித்து இருந்தாலும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தமது அணி தகுதிபெறாமல் போனதில் மிகுந்த வருத்தம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காற்பந்து: பிஎஸ்ஜியில் புஃபான்
1 mins read

