போலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு; இருவர் கைது

போலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு; இருவர் கைது

1 mins read
de4c6366-d3e7-4bc7-b561-a865148cdc7b
-

நாகர்கோயில் கோட்டார் பகுதியில் உள்ள கணினி நிலையத்தில் அரசு அனுமதியின்றி போலியான வாக்காளர் அட்டையை அச்சிட்டுக் கொடுப்பதாகத் தகவல் கிடைத்து அங்கு சென்ற போலிசார் அதிரடி சோதனை (படம்) நடத்தினர். இதில் 900 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணினி நிலைய உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப் பட்டனர். படம்: இந்திய ஊடகம்