பழிவாங்குகிறது அரசு: மன்சூர் அலிகான்

பழிவாங்குகிறது அரசு: மன்சூர் அலிகான்

1 mins read

தூத்துக்குடி: மஞ்சுவிரட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழர்கள் பழிவாங்கப்படுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்ற பெயரில் நாட்டில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

தூங்கிக் கொண்டிருக்கும்போது நம் வீடு நம்பிடமே தங்கி இருக்குமா? என்பதைக்கூட உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஓர் ஆட்சியின் கீழ் சிக்கியுள்ளோம்," என்று மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.