மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்தது; காயமடைந்தோருக்கு நேரில் ஆறுதல்

மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்தது; காயமடைந்தோருக்கு நேரில் ஆறுதல்

1 mins read
6cceace2-430c-4b8a-9ce2-48349ff036d4
-

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்தது. அதில் 44 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, பெண் ஒருவர் 'ஆட்டோகிராஃப்' கேட்க, அவரது ஆசையை மோடியும் நிறைவேற்றினார். படம்: ஊடகம்