நீலகிரி: ஏழு நாட்களாக நீடிக்கும் மழை

நீலகிரி: ஏழு நாட்களாக நீடிக்கும் மழை

1 mins read
04eae9ab-5fda-480b-bb4a-c989b6f767e8
-

கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக நீலகிரியில் தொடர்ந்து 7 நாட் களாக மழை வெளுத்துக் கட்டு கிறது. கடந்த ஞாயிறு, திங்கட் கிழமை வரை நீலகிரியில் 500 மிமீ மழை பெய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. அங்கு பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள் ளன. மழை காரணமாக ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகமும் தடைபட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. படம்: தமிழக ஊடகம்