சீமான் சேலம் சிறையில் அடைப்பு

சீமான் சேலம் சிறையில் அடைப்பு

1 mins read
e53f5c2c-4d6e-4c02-aa12-88f5f394101e
-

சேலம்: பொதுமக்களிடம் கருத்து கேட்டதற்காக கைது செய்யப் பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதி வாகியுள்ளது. பசுமை வழிச்சாலை, சேலம் விமான நிலைய விரி வாக்கப் பணிகள் ஆகியவற்றுக்காக ஏராளமான விளைநிலங் கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் மத்தி யில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இத்திட்டங் கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் சீமான். இதற்காக சேலத்தில் உள்ள கூமாங்காடு என்ற இடத் துக்குச் சென்றிருந்த அவரைப் போலிசார் திடீரென கைது செய்தனர். அவருடன் கைதான 9 பேர் மீதும் 3 பிரிவுக ளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப் பட்டனர்.