கோல்கத்தாவில் சமூக ஆர்வலர்கள் மீது போலிஸ் தடியடி

கோல்கத்தாவில் சமூக ஆர்வலர்கள் மீது போலிஸ் தடியடி

1 mins read
b701b068-ec62-49cb-9932-ad8cf064f989
-

கோல்கத்தா அரசு பள்ளி தேர்வுகளில் வெற்றி=தோல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த சமூக ஆர்வலர் அமைப்பி னர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். அப்போது பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச் செல்ல முற்பட்டதால் அவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தினர். மேலும் 162 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்