மிரட்டினால் படுவீர்கள்: டிரம்ப் எச்சரிக்கை

மிரட்டினால் படுவீர்கள்: டிரம்ப் எச்சரிக்கை

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவை மிரட்ட வேண்டாம் என்றும் மிரட்டி னால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் ஈரானிய அதிபர் ஹசன் ரொஹா னிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மூர்க்கத்தனமாக நடந்துகொண் டால் பேரழிவை ஏற்படுத்தும் போர் மூளக்கூடும் என்று திரு ரொஹானி நேற்று முன்தினம் தெரி வித்திருந்தார்.