சென்னை: தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பதற்கு ஒப்பானது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு சொத்து வரியை 50% இருந்து 100% ஆக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சொத்துவரி உயர்வால் வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்ட வர்களுக்கும் கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையைத் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்: சொத்து வரி உயர்வு மக்களிடம் பணம் பறிப்பதற்கு ஒப்பானது
1 mins read

