ராமேசுவரம்: கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற அகதிகள் இருவர் போலிசாரிடம் சிக்கினர். நேற்று முன்தினம் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜாய்சன், ஜெயகுமார் ஆகிய இருவரும் கள்ளப்படகில் இலங்கைக்குச் செல்ல முயன்றனர். இருவரையும் அழைத்துச் சென்ற படகுக்காரர்கள் இராமேசுவரம் அருகே உள்ள சிங்கிள் தீவில் இறக்கிவிட்டுக் கிளம்பிச் சென் றுள்ளனர். இந்நிலையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த மண்டபம் பகுதி போலிசார் இருவரையும் மீட்டு, கைது செய்த னர். இதையடுத்துப் படகுக்காரர்கள் இருவரும் கைதாகினர்.
இலங்கை அகதிகள் இருவர் கைது
1 mins read

