ஓடு பாதையை விட்டு தடம் மாறிச் சென்ற ஜெட் ஏர் வேஸ் விமானம்

ஓடு பாதையை விட்டு தடம் மாறிச் சென்ற ஜெட் ஏர் வேஸ் விமானம்

1 mins read

இந்நிலையில், சவூதி அரேபியா வின் ரியாத் விமான நிலை யத்திலிருந்து நேற்றுக் காலை மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏர் வேஸ் விமானம் ஓடு பாதையை விட்டு தடம் மாறிச் சென்றதால் பயணிகள் அதிர்ச்சியிலும் அச் சத்திலும் உறைந்தனர். இருந்த போதிலும், விமானத்திலிருந்த 142 பயணிகளும் விமான ஊழி யர்கள் ஏழு பேரும் காயமின்றி உயிர் தப்பினர். பத்திரமாக வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும் தனியார் போயிங் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.